Socialbidrag
சமூக நலம் / சமூக நிவாரணம், சுவிஸ் பாஷையில் சமூக நலம் / சமூக நிவாரணம்
தமிழ் விளக்கம்
வருமான வழிவகைகளின்படி தேர்வு செய்யப்பட்டு, குறைவான வருமானமுள்ளவர்களின் வருமானத்தை ஈடுகட்ட, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் துணைத்திட்டமாக, ஸ்வீடன் நாட்டில் செயல்படுத்தப்படும் வருமானப் பாதுகாப்பு சமூக நலத் திட்டம். இது அந்தந்தப் பகுதியின் நிதியைக்கொண்டு, தேவைப்படுவோரின் தேவைக்கேற்ப வழங்கப்படும் நிதி உதவி மற்றும் உதவி வகைகள். சமூக நலம் மற்றும் கல்விக்கான உதவிகள், பொதுவாகப் பண வடிவில் வழங்கப்படுகிறது.
English
The means-tested income maintenance program used in Sweden as a supplement to its social security program. It is administered and primarily funded at the local level; the rates and types of assistance are determined on a case-by-case basis. Usually, cash payments are made as part of a package of social and educational services.