Socialist Workers Party
சமத்துவ / சோசலிசத் தொழிலாளர் கட்சி
தமிழ் விளக்கம்
பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், இடதுசாரி அரசியல் இயக்கங்களிலிருந்து பிரிந்த தீவிர இடதுசாரி அரசியல் கட்சி. முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பதற்கும், இனம் மற்றும் கலாச்சாரக் குழுக்களுக்கும், பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மேலதிக உரிமைகள் வேண்டியும் கோரிக்கைகள் எழுப்பினர். இந்த கட்சியின் பெயரை வைத்து, இது சமூகப்பணியாளர்களின் அரசியல் பிரிவோ என்று ஒரு குழப்பம் உருவானது. ஆனால், சமூகப் பணியாளர்களுக்கும், இந்த அரசியல் இயக்கத்திற்கும் தொடர்பில்லை.
English
A national political organization founded in 1938 by a splinter group from other leftist organizations, it generally advocates abolition of capitalism and more rights for racial and ethnic groups, women, and workers. Because of the similarity of names, some people confuse the party with the social work profession. There is no connection between the two.