Society for Social Work Leadership in Health Care (SSWLHC)
உடல்நலப் பராமரிப்பிற்கான சமூகப்பணித் தலைமை
தமிழ் விளக்கம்
மருத்துவ மனைகளில் சமூகப்பணித் துறையில் இயக்குனர்களாகப் பணியாற்றியவர்களுக்கான சங்கமாக 1966 இல் தோற்றுவிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைகள் சங்கத்தோடு இணைக்கப் பெற்றிருந்தது. பின் 1997 இல தற்போதைய பெயரைப் பெற்று மருத்துவமனைகளில் பணியாற்றும் சமூகப்பணியாளர்களின் உறுப்பினர் சங்கமாக மாறியது.
English
A professional membership organization, established as the Society for Hospital Social Work Directors in 1966 and affiliated with the American Hospital Association (AHA). Members include social workers who manage social services departments of health care facilities. In 1997, the society adopted its current name.