Society for the Right to Die
மரிக்கும் உரிமைக்கான சங்கம்
தமிழ் விளக்கம்
பார்க்க: Choice In Dying - மரணத்திற்கான விருப்புரிமை - குணப்படுத்த முடியாத வியாதிகளால் அந்திம காலத்தை நெருங்குபவர்கள் கருணையோடும், கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டுமென்பதற்காக துவக்கப்பட்ட தேசிய அளவிலான தொண்டு நிறுவனம். மரிக்கும் தருவாயில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் தேவைகளைப் பற்றி பொதுமக்களுக்கும், மருத்துவப்பணியில் ஈடுபட்டுள்லோருக்கும், கொள்கை வரைவாளர்களுக்கும் எடுத்துக்கூறுகின்றது. மரிப்பவர்களைப் பற்றிய அக்கறைக்கான அமைப்பும், மரிப்பதற்கான உரிமை அமைப்பும் இணைந்து 1991 இல் மரணத்திற்கான விருப்புரிமை அமைப்பாக மாறியது. வதையில்லா மரணம் என்ற அமைப்புடன் இணைந்து, வாழும் விருப்பத்திக்கான சாசனம் என்ற பெயரில் தன்னால் முடிவெடுக்க இயலாதபோது தனக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற முடிவை எடுப்பதைச் சட்டபூர்வமாக்கியது.
English
See Choice In Dying and Hemlock Society.