sociobiology

சமூக உயிரியல்

தமிழ் விளக்கம்

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நடத்தைகள், பரிணாம ரீதியாக, உயிர்வாழும் இச்சையின் பொருட்டு (எ.கா. இனப்பெருக்க நடத்தை) மரபணுக்களில் பதியப்பட்ட குறியீடுகளின் படியே நடப்பதாகச் சொல்லும் அறிவியல். மனித நடத்தைகளின் காரணத்தை மரபணுக்களில் காண முயலும் அறிவியல்.

English

The science of social behavior in humans and other animals and the genetic basis for that behavior.