sociogram
சமூக விளக்கப்படம், சமூக உணர்வுப் படம்
தமிழ் விளக்கம்
குழுவிலுள்ள உறுப்பினர்கள், குழுவில் எந்தெந்த உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள், எந்தெந்த உறுப்பினர்களைத் தவிரக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள செய்யப்படும் பயிற்சியும், அதன் விளைவாக வெளிப்படும் வரைபடமும் இணைந்தது.
English
A diagram or graphic presentation used by group workers and other professionals to display how members of the group feel about one another and how they tend to align themselves with some and against other members of the group or organization. See also action sociogram.