soft sciences

மென்னறிவியல்

தமிழ் விளக்கம்

பொருளாதாரம், உளவியல், சமூகவியல், மானுடவியல், அரசியல் போன்ற சமூக அறிவியல்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட செயலறிவு சார்ந்த அறிவியல்களாததால், அது முழுமையான விஞ்ஞானமாகக் கருதப்படுவதில்லை. இதற்கு மாற்றாக உயிரியல், இரசாயானம், பவுதீகம் போன்ற அறிவியல்கள் வன்அறிவியலாக கருதப்படுகின்றன. சமூகப்பணி பயனுரு மென்னறிவியலாகக் கருதப்படுகிறது.

English

The name sometimes attached to less empirically based bodies of knowledge, including such social sciences as economics, psychology, and sociology. This is contrasted to what are called the "hard sciences", including such natural sciences as biology, chemistry, and physics. Social work is usually placed in the "soft science" category as an applied social science.