software

மென்பொருள்

தமிழ் விளக்கம்

கணினி மொழிகளான (c, c++, c#, Java, R, CLisp, Python, Assemply, ...) ஆகியவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளின் நிரல்களைக் (Computer Porgram Coding) கொண்டு கணினி இயக்கத்தில் ஒரே நேரத்தில் ஒரு பணியை அல்லது பல பணிகளை மேற்கொள்வது (OS, Browser, Wordprocessor, Office, Cad, ...) உதவும் நிரல்கள்.

English

In computers, the programs (or instructions) that make the physical equipment (hardware) execute the desired operations.