solvency

நொடிப்பிலாநிலை, இணைதிறம், கடன்தீர்வுத்திறம், கடன் தீர் ஆற்றல், கடன் தீர்க்கும் நிலை, (solvency certificate

தமிழ் விளக்கம்

செல்நிலைச் சான்றிதழ்) - தனி நபரோ அல்லது நிறுவனமோ தன்னுடைய கடன்களை, பொறுப்புகளை நிறைவேற்றும் திறன்.

English

The ability of an individual or organization to pay debts.