somatic complaints

உடல் உபாதைகள்

தமிழ் விளக்கம்

மருத்துவ ரீதியாக ஊர்ஜிதப்படுத்தப்படாவிட்டாலும், ஒரு வாடிக்கையாளர் தனக்கு தலைவலி, தசைப்பிடிப்பு, சோர்வு, தலைசுற்றல், தடுமாற்றம், மயக்கம் போன்ற உடல் உபாதைகள் இருப்பதாக உணர்தல், மனக்குறையைத் தெரிவித்தல்.

English

The description by a client or patient of physical symptoms or discomforts, such as headaches, dizzy spells, cramps, fatigue, or apparent injury or illness.