soporific
தூக்கமூட்டி, உறக்கமூட்டி, தூக்கத்தை ஏற்படுத்தும் மருந்து, நித்திராகாரி
தமிழ் விளக்கம்
மருந்தின் மூலமாகவோ அல்லது செயலின் மூலமாகவோ தூக்கத்தை வரவழைத்தல்.
English
A drug or procedure designed to induce sleep.
தூக்கமூட்டி, உறக்கமூட்டி, தூக்கத்தை ஏற்படுத்தும் மருந்து, நித்திராகாரி