soup kitchen

வடிசாறு, கஞ்சி, கஞ்சி காய்ச்சுமிடம், கஞ்சித் தொட்டி

தமிழ் விளக்கம்

தொண்டு நிறுவனங்களாலோ அல்லது சமய அமைப்புகளாலோ, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ உணவு தயாரித்து வழங்குமிடங்கள். அன்ன சத்திரம், கஞ்சித் தொட்டி.
பார்க்க: bread line - தேவையானவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கும் முறை - அரசாங்கத்தாலோ, தொண்டு நிறுவனங்களாலோ வழங்கப்படும் இலவச உணவிற்காக வரிசையில் நிற்கும் மக்களைக் குறிக்கும் சொல்.

English

A facility, usually operated by a private charitable or religious organization, that prepares and serves food to poor people at little or no cost to the recipients. See also bread line.