span of control
கட்டுப்படுத்தும் எல்லை, ஆட்சியாற்றல் / தலைமையுரிமை / தடுப்பாற்றல் / தடுத்தியக்கும் எல்லை
தமிழ் விளக்கம்
நிர்வாகத்தில் ஒரு மேலாளர் அல்லது மேற்பார்வையாளர் தனக்கு கீழ் ஒரு நேரத்தில் எத்தனை பணியாளர்களை, அவர்களின் செயல்பாடுகளைத் திறனுடன் கண்காணிக்கமுடியும் என்பதற்கான வரையறை. ஒரு மேலாளரின் ஆட்சியாற்றல் அல்லது தலைமையுரிமை எல்லை.
English
In administration, the number of people or activities under one person's supervision, including the amount of time the manager takes to supervise them effectively.