Spanglish

ஸ்பாங்கிலிஷ்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் வாழும் ஸ்பானிய மொழி பேசுபவர்கள், ஆங்கிலத்தையும் ஸ்பானிய மொழியையும் கலந்து பேசுவது. சமஸ்கிருதமும் தமிழும் கலந்த மனப்பிரவாள நடைபோல, தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலீஷ் போல இருமொழிகலப்பால் வருவது.

English

A term describing the combination of the English and Spanish languages used by some Spanish-speaking immigrants to the United States and Canada. "Poncho" and "Tex-Mex" are other names for this language.