Special Milk Program
சிறப்பு பால் வழங்கு திட்டம்
தமிழ் விளக்கம்
பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க வேளாண்மைத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு இலவசமாகவும், சில இடங்களில் அடக்க விலைக்கும் விநியோகிக்கப்பட்ட பால் வழங்கும் திட்டம். ஆனால் இத்திட்டம் விரிவு படுத்தப்படாமல் 1980 இல் குறைக்கப்பட்டது.
English
The U.S. Department of Agriculture (USDA) program in which half-pint containers of milk are supplied free or at cost to children who attend participating schools. This program has been drastically curtailed since the 1980s.