special populations

சிறப்பு மக்கள் குழுவினர்

தமிழ் விளக்கம்

சில தனித்துவமான பண்புகள், மரபுகள், திறமைகள், பிரச்சினைகள், குறைபாடுகள், தடைகள், சார்புகள் அல்லது சில தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் மக்களையும், குழுக்களையும் சிறப்பு மக்கள் குழுவினர் எனலாம்.

English

People and groups classified together because they share some distinguishing attributes, traits, talents, problems, disorders, obstacles, orientations, or other unique characteristics.