specialist

வல்லுநர், நிபுணர், சிறப்பாய்வறிஞர், தனித்துறைநிபுணர், ஒரு குறிப்பிட்ட தொழிலில் அல்லது கலையில் மிக்க திறமை படைத்தவர்

தமிழ் விளக்கம்

சமூகப் பணியில் குறிப்பிட்ட பிரச்சனையிலோ அல்லது குறிப்பிட்ட செயல்முறையிலோ தெளிவான அணுகுமுறையும், அறிவாற்றலும் கொண்டிருப்பவர்.

English

A social work practitioner whose orientation and knowledge are focused on a specific problem or goal or whose technical expertise and skill in specific activities are highly developed and refined. See also generalist.