specialization
புலமை, சிறப்பறிவு, சிறப்புத் தேர்ச்சி, தனித்துறைப் பயிற்சி, தனித்திற வளர்ச்சி, சிறப்புப் பயிற்சிபெறல்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றியோ, ஒரு குறிப்பிட்ட குறியிலக்கு குழுக்களைப் பற்றியோ, ஒரு குறிப்பிட்ட செயல்முறையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளிலோ துறை சார்ந்த சிறப்பு அறிவும், தேர்ச்சியும் பெறுதல்.
English
A profession's focus of knowledge and skill on a specific type of problem, target population, or objective.