speciesism
மானிட உயர்திணைக் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனித இனத்திற்கு மட்டுமே உரிமைகள் இருப்பதாகவும், உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் மனித இனத்தின் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாகவே இருப்பதாகக் கூறும் மானிட உயர் திணைக்கோட்பாடு, மானுட மையக் கோட்பாடு.
English
The ideology that the human species is the only one with rights and that all other species and their habitats exist only to meet the needs and desires of humans.