specific development disorders

குறிப்பிட்ட வளர்ச்சிசார் குறைபாடு

தமிழ் விளக்கம்

குழந்தைகள் முதிர்ச்சி அடையும் முன் தோன்றும் உடல் மன செயலிழப்பு. இதில் மன இறுக்கம் (autistic disorder), பெண் குழந்தைகளைப் பாதிக்கும் ரெட்ஸ் அறிகுறி (Rett's Syndrome), குழந்தைப் பருவ மன உடல் ஒருங்கிணைப்புச் சீர்கேடு (childhood disintegrative disorder) மற்றும் asperger சீர்கேடு (செய்ததே செய்வதாலும், கூறியதையே கூறுவதாலும் சமூகத் தொடர்புகளில் சிக்கல் ஏற்படுத்தும் நோய்) போன்ற குறைபாடுகள் அடங்கும்.

English

See developmental disorder.