Speenhamland
ஸ்பீன்கேம்லண்ட்
தமிழ் விளக்கம்
இங்கிலாந்தில் 1795 ஆம் ஆண்டு ஸ்பீன்கேம்லண்ட் என்ற மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, பின் பரவலாக்கப்பட்ட துணை வருமானத் திட்டம். இத்திட்டத்தின்படி விரும்பத்தக்கது என்று வரையறுக்கப்பட்ட வருமானத்திற்கும் குறைவாக (வறுமைக்கோட்டிற்கும்) வருமானமீட்டுபவர்களுக்கு பொது நிதியிலிருந்து உதவிகள் செய்து வருமான வித்தியாசத்தை ஈடுகட்டுவது.
English
An income subsidy system that originated in the Speenhamland district of England in 1795 and was later widely imitated. Workers who earned less than a predetermined amount had the difference made up from public funds.