spell
மந்திரச் சொல், மந்திர ஆற்றல், மந்திரத்தொடர், மந்திர வாய்ப்பாடு, உச்சாடனம், மந்திர ஒலிப்பு, மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட நிலை, மந்திர வெறிப்பு, வசிய ஆற்றல்
தமிழ் விளக்கம்
மந்திர உச்சாடனங்களின் மூலம், ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் போதோ, அல்லது தங்களுக்கு நெருக்கமான இறந்துவிட்டவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் போதோ, அமெரிக்காவிலுள்ள ஐரோப்பியர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் அனுபவிக்கும் கலாச்சாரம் சார்ந்த வசிய ஆற்றல் / மந்திர வெறிப்பு நிலை.
English
A culture-bound syndrome found most commonly among European Americans and African Americans in which the individual enters a trance-like state while seeking to communicate with spirits or deceased significant others.