spin control
சுற்றி விடுதல்
தமிழ் விளக்கம்
ஒரு சில நிகழ்ச்சிகளை, கருத்துக்களைப் பொதுமக்கள் குறிப்பிட்ட கோணத்தில் புரிந்து கொள்ளவும், அதை மாற்றவும் செய்ய முயலும் செய்தித் தொடர்பு முயற்சி / ஊடக முயற்சி.
English
A public relations effort to change the way the public understands some news event.