splinter group
பிரிந்த குழு, எதிர்ப்புக் குழு, தனித்தியங்கும் குழு
தமிழ் விளக்கம்
ஒரு பெரிய அமைப்பிலிருந்து, பொதுவாக அரசியல் அமைப்புகளிலிருந்து, கருத்து வேறுபாட்டால், எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகத் தனியாகப் பிரிந்து சுதந்திரமாக இயங்கும் குழு.
English
Those who dissent on one or more issues from a larger organization, break away, and form their own group.