split-half reliability

பிளவுபட்ட நம்பகத்தன்மை, குறைவுடைய நம்பகத்தன்மை

தமிழ் விளக்கம்

பார்க்க: reliability - ஏற்புடைமை, நம்பகத் தன்மை - சமூக உளவியல் மதிப்பீடுகளில், ஒரு நபரை எத்துணை முறை சோதித்தாலும் ஒரே சீரான, முரண்பாடில்லாத, நம்பத்தகுந்த மதிப்பீடுகளைப் பெறுவது. அப்பரிசோதனை எத்தனை முறை மீள் ஆய்வுக்கு, பிறரால் உட்படுத்தப்பட்டாலும், அதன் முடிவுகள் சீரானதாகவும், நிலைத்த தன்மையோடும் இருப்பது நமபகத் தன்மையைக் குறிக்கும்.

English

See reliability.