SPMI
தொடர்ந்திருக்கும் / நிரந்தரமாகிவிட்ட கடுமையான மனநோய்கள்
தமிழ் விளக்கம்
சிந்தனை, உணர்வுகள் மற்றும் பிறருடனான தொடர்புகளைத் தொந்தரவுக்குள்ளாக்கி, நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும் மனச்சிதைவு (Schizophrenia), இருமன குழப்பச் சீர்கேடு (bipolar disorder), நாட்பட்ட மனத்தளர்ச்சி (Major depression) போன்ற மன நோய்களைக் குறிக்கும் சொல்.
English
Serious and persistent mental illness.