spoils system

சீரழிக்கும் / கெடுத்துவிடும் அமைப்பு, இராஜ விசுவாசிகள் அமைப்பு, இராஜராஜானை

தமிழ் விளக்கம்

தேர்தலில் வென்ற அல்லது பதவியில் இருக்கும் விசுவாசிகளுக்கு / ஆதரவாளர்களுக்கு அவர்களின் தகுதியை மீறி வழங்கப்படும் சலுகைகள். இது தகுதியை அடிப்படையாகக் கொண்ட நியம முறைகளுக்கு எதிரானது.
பார்க்க: merit system - தகுதி நியமம், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நியம முறைகள் - பணியாளர் மேலாண்மையில் ஒரு பணியாளருக்கான அங்கீகாரம் மற்றும் பதவியுயர்வு வழங்குவது அல்லது பணியில் நீட்டிக்க வைப்பதென்பது, அவருடைய வேலைத்திறன் பொருத்ததாக அமையுமென்று ஒரு நிறுவனம் வகுத்து வைத்திருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள். அமெரிக்காவின் மத்திய அரசுப் பணியாளர்களின் பணி அங்கீகாரம், பதவியுயர்வு போன்றவைகள் தகுதி நியமமுறை பாதுகாப்பு வாரியத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

English

A political and economic procedure in which those loyal to a winning candidate or organization leader receive more benefits than nonsupporters, regardless of merit. See also merit system.