spontaneous remission

தன்னிச்சையாக நிவர்த்தியாதல், தன்னிச்சையாகக் குணமடைதல், தன்னிச்சையாகக் குறைதல்

தமிழ் விளக்கம்

சிகிச்சையின்றி, வெளி உதவிகளின்றி, உடல் மற்றும் மன நோய்களின் அறிகுறிகள், அது தீவிரமடைந்த நிலையிலும் மறைந்து போதல். இது எப்படி சாத்தியமாகிறது என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும், நோயாறிகுறிகள் மறைந்து குணமடைவது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

English

The disappearance of symptoms of mental or physical disorders that often occur among clients that is not attributable to outside help. Many critics of psychotherapy claim this accounts for many of the gains made by clients rather than the therapy itself.