spouse abuse
வாழ்க்கைத் துணையைக் கொடுமைப்படுத்தல்
தமிழ் விளக்கம்
உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ பெரும்பாலும் மனைவியரும், சில நேரங்களில் கணவரும் மோசமாக நடத்தப்படல்.
English
The infliction of physical or emotional harm on one's wife or, less frequently, on one's husband.