squatter
குந்தியிருப்பவர், தாவணம் போடுபவர், உரிமையின்றிப் பொதுநிலத்தில் தங்குபவர், யாருமில்லாத வீட்டை அதிகாரமின்றி ஆக்கிரமிப்பவர், புறம்போக்கு, ஆக்கிரமிப்போர்
தமிழ் விளக்கம்
பொது இடத்திலோ அல்லது மற்றவர்களுக்கு உரிமையான இடத்திலோ, அவர்களுடைய அனுமதியின்றித் தங்கியிருப்பவர்.
English
One who settles without title or right on rural or urban land belonging to another.