staffing
பணியிலமர்த்தல், ஆட்சேர்ப்பு, பணியாளர் நியமனம்
தமிழ் விளக்கம்
பணியாளர் நியமனம் என்பது முக்கியமான நிர்வாகச் செயல்பாடாகும். ஒரு நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்கியைந்த பணியாளர்களுக்கான தேவையைத் திட்டமிடுவதும், பொருத்தமான பணியாளர்களை இனங்கண்டு தேர்வு செய்தும், பணி உத்தரவுகளை வழங்கியும், பொருத்தமான பணிப்பொறுப்புகளை வழங்கி, அவர்களின் தகுதிக்குரிய ஊதியத்தை வரையறை செய்தும், அவர்களின் பணித்திறன் மேம்படத் தகுந்த பயிற்சிகள் அளித்தும், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, ஊக்குவிப்பதும் இச்செயல்பாடுகளில் அடங்கும்.
English
In social welfare administration, an organization's activities designed to maintain and improve personnel effectiveness. This activity includes recruiting and interviewing prospective employees and volunteers; assigning, promoting, transferring, and firing employees; and providing for in-service training and staff development.