stagflation

தேக்கப் பணவீக்கம், உற்பத்தித் தேக்கமுற்று பண வீக்கம் ஏற்படுதல்

தமிழ் விளக்கம்

பொருளாதார வளர்ச்சி இல்லாமலும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்காமலும், பணவீக்கம், விலை உயர்வு ஏற்படும் நிலை (Economic) Stagnation + Inflation. இது வரவிருக்கின்ற பொருளாதார மந்த நிலையின் முன்னறிவிப்பாக இருக்கும்.

English

A nation's economic condition in which there is inflation without accompanying economic growth. This is often an indicator of economic recession or depression.