state's attorney

அரசு வழக்கறிஞர்

தமிழ் விளக்கம்

அரசு மற்றும் மக்களின் நலன்களுக்காக நீதிமன்றத்தில் வாதிடுபவர். இதில் பல நிலைகளுண்டு. இதில் அட்டர்னி ஜெனரல் என்பது உயர்நிலையைக் குறிக்கும்.

English

A prosecutor in a court of law who represents the interests of the state and its people. The state's attorney may also be known as an attorney general or a district attorney or an assistant to one with that title.