statistical inference
புள்ளியியல் அனுமானம், புள்ளியியல் ஊகம்
தமிழ் விளக்கம்
புள்ளிவிபரம், புள்ளியியல் என்பன தரவுகளைச் சேகரித்தல், ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியல். புள்ளியியல் அனுமானம் என்பது தரவுகளைச் சேகரித்து அதன் பொருளைப் புரிந்துகொள்வதாகும். புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து புள்ளியியல் மாதிரிகளைப் பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை ஊகிக்கவும் மற்றும் எதிர்காலத்தை அனுமானிக்கவும் புள்ளியியல் அனுமானம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.
English
Systematic analysis of a sample and drawing conclusions about the population from which the sample was drawn.