statistics

புள்ளியியல்

தமிழ் விளக்கம்

புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, ஆதாரங்களை எண்ணிக்கை வடிவில் சேகரிப்பதும், சேகரித்தவற்றைத் தொகுத்து, அதிலிருந்து முடிவுகளை உய்த்துணரும் அறிவியலாகும். புள்ளியியல் என்பது தரவுகளைச் சேகரித்தல், ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியலாக சிலர் கருதுகிறார்கள் மற்றும் சிலர் அதனைத் தரவுகளைச் சேகரித்து அதன் பொருளைப் புரிந்துகொள்ளும் கணிதத்தின் ஒரு கிளையாகக் கருதுகின்றனர்.

English

Data expressed in numerical form and the processes of analyzing these data and making inferences from the data. In research, quantitative procedures (which may be descriptive or inferential) that are used to describe or assess variables or relationships between variables.