status offender
தரம் தாழ்ந்து நடந்து கொள்பவர், நிகழ்நிலைக்கு மாறாக நடப்பவர், சமுதாய அந்தஸ்திற்கு மாறாக நடப்பவர், கவுரவத்திற்கு மாறாக நடப்பவர், தகுதியற்று நடந்து கொள்பவர்
தமிழ் விளக்கம்
சட்டப்படி குற்றமென்று கருத இயலாத, ஆனால் தன்னுடைய தகுதிக்குப் பொருத்தமில்லாத செயல்களில் ஈடுபடுபவர். எடுத்துக்காட்டாக வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகளை, பெற்றோரால் கையாளமுடியாத குழந்தைகள் என்றோ, தங்களுடைய பொறுப்பை உணராத குழந்தைகள் என்றோதான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக தன்னுடைய வயதிற்குப் பொருந்தாத சில்மிஷ நடத்தைகளில் ஈடுபடுபவரை தரம் தாழ்ந்து நடப்பவர் எனலாம்.
English
One whose actions would not be considered a violation of criminal law if they were committed by someone with a different status. For example, children who run away from home are truant, or they are defined as unmanageable by their parents and are considered status offenders.