statutory benefits
சட்டபூர்வமான பயன்கள் / நன்மைகள் / சலுகைகள்
தமிழ் விளக்கம்
தகுதிச் சோதனைகள் மூலம் தேர்ந்தெடுக்காமல், தேவையின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கும், குறியிலக்கக் குழுக்களுக்கும் பல நாடுகளில் அரசாங்கங்கள், அந்த நாட்டு சட்டங்களின்படி பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கும் உத்தரவாதமான உதவிகள்.
English
Entitlements (that is, cash and services) that federal and state laws mandate to qualified individuals. This includes benefits such as social security, worker's compensation, and unemployment compensation but not meanstested programs such as Temporary Assistance to Needy Families (TANF).