statutory rape
சட்டபூர்வமான கற்பழிப்பு
தமிழ் விளக்கம்
ஒருவருடைய விருப்பத்தோடு, அவருடன் உடலுறவு கொண்டாலும், அந்த நபர் பாலுறவு சம்மத வயதையடைமால் இருக்கும் பட்சம் அந்த உடலுறவு கற்பழிப்பு என்றே சட்டத்தால் கருதப்படும்.
consenting age - ஒரு தனிநபர், பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் திருமணம், வணிக ஒப்பந்தங்கள் செய்துகொள்ள, விருப்பப்படி செயலாற்ற சட்டப்படித் தகுதியுள்ள வயது, பாலுறவு சம்மத வயது, இந்த வயதிற்குக் கீழுள்ளவர்களோடு பாலுறவு கொள்வதோ, வேறு ஒப்பந்தங்கள் செய்வதோ சட்டத்திற்குப் புறம்பானது.

English
A consenting sexual relationship with someone who is under the legal age of consent in a given jurisdiction.