Steering Committee for International Relief

சர்வதேச நிவாரணச் செயல்பாடுகளை வழிப்படுத்தும் குழு / இயக்கும் குழு

தமிழ் விளக்கம்

பேரிடர் கால நிவாரணங்களை வழிப்படுத்தத் தன்னிச்சையாக இணைந்து செயல்படும் தொண்டு நிறுவனங்கள். ஆக்ஸ்போர்டு பஞ்சநிவாரணக் குழு (Oxford Committee for Famine Relief (OXFAM), கத்தோலிக்க நிவாரணச் சேவைகள் (Catholic Relief Services (CRS), உலக தேவாலயங்களின் கூட்டமைப்பு (World Council of Churches), லுத்தரன் திருச்சபையின் உலகக் கூட்டமைப்பு (Lutheran World Federation (LWF), செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு (League of Red Cross Societies). இந்தக் கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இவர்கள் தங்களுக்குள்ளும், பிற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்போடும் (United Nations Disaster Relief Organization (UNDRO) இணைந்து நிவாரணப் பணிகளையும், நிவாரணப் பணியாளர்களுக்காக தகவல் மற்றும் பயிற்சிகளையும் தந்துவுகிறது.

English

An informal association of the five major private organizations for international relief-Oxford Committee for Famine Relief (OXFAM), Catholic Relief Services (CRS), the World Council of Churches, the Lutheran World Federation (LWF), and the League of Red Cross Societies. Headquartered in Geneva, the Steering Committee coordinates efforts of the private organizations with one another and with such groups as United Nations Disaster Relief Organization (UNDRO) and provides information and instruction to disaster relief workers.