stepparent adoption
மாற்றுப் பெற்றோரால் தத்தெடுப்பு, தாய் அல்லது தந்தையை மறுமணம் செய்தவர் தத்தெடுத்தல்
தமிழ் விளக்கம்
தாய்க்கோ, தந்தைக்கோ மறுமணம் மூலம் கிடைத்த மாற்றாந் தந்தையோ அல்லது மாற்றாந் தாயோ குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்வது. தத்தெடுக்கப்படும் குழந்தை அதே வீட்டிலிருப்பதால், இந்தத் தத்தெடுப்பில் சமூக மற்றும் சட்டச் சிக்கல்கள் அதிகமாக இருப்பதில்லை.
English
Adoption of a child by the parent's spouse, the most common form of adoption and usually the least complicated legally and socially, because the child is already in the family.