stereotypes

முன்னபிப்பிராயம் கொள்ளல்

தமிழ் விளக்கம்

தனி மனிதர்களைப் பற்றியோ, குழுக்களைப் பற்றியோ அல்லது சில சமூக தகுநிலைகளைப் (சமூக அந்தஸ்து) பற்றியோ மாற்ற முடியாத, பெரும்பாலும் எதிர்மறையான முன்னபிப்பிராயம் கொண்டிருத்தல். முன்னபிப்பிராயங்கள் பெரும்பாலும் தப்பெண்ணதிதினாலோ, காற்புணர்ச்சியாலோ, பாரபட்சமான மனோபாவத்தலோ அல்லது அரசியல், இன, மத, பாலின, பொருளாதார சார்பு நிலையாலோ, பொதுமைப்படுத்தலாலோ தனிநபர்கள் மீதும், குழுக்களின் மீதும் ஏற்படலாம்.

English

Preconceived and relatively fixed ideas about an individual, group, or social status. These ideas are usually based on superficial characteristics or overgeneralizations of traits observed in some members of the group.