stillborn

சாபிறவி, செத்துப் பிறத்தல், இறந்து பிறந்த குழந்தை

தமிழ் விளக்கம்

கருத்தரித்த 16 முதல் 28 வாரங்களிலே, கருவிலே குழந்தை இறந்து பிறந்து விடுவது. உயிரோடு பிறக்கும் குழந்தைகளுக்குரிய மூச்சு விடுதல், இதயத் துடிப்பு, ஏறி இறங்கும் தொப்புள் கொடி, அல்லது தன்னிச்சையான தசை இயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்காது. கருவிலே குழந்தை இறப்பதும், கருச்சிதைவும் ஒன்றல்ல.

English

A baby born dead after the 20th week of pregnancy.