sting operation
இரகசிய கொடுக்கு, இரகசியமாகப் புலனாய்தல்
தமிழ் விளக்கம்
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சென்றோ, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ புலனறிதல். எடுத்துக்காட்டாக பி ஜே பி கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், தெகல்கா என்ற பத்திரிகையின் இரகசிய விசாரணையில் இலஞ்சம் பெற்றது வெளியாகி பதவியை இழந்தார்.
English
1. A method police officials use in apprehending felons by posing as business people who buy stolen or illicit goods. 2. Confidence crimes in which victims pay for services to phony businesses.