stonewall

உதாசீனப்படுத்தல், தாமதப்படுத்தல்

தமிழ் விளக்கம்

விவாதத்திற்குரிய ஒன்றைப் பற்றி விவாதிக்க மறுப்பதும், தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்ல மறுப்பதும், எண்ணத்தை அறியமுடியா வண்ணம் மவுனம் காப்பதும் இதன் அறிகுறிகளாகும்.

English

To refuse stubbornly to give information or negotiate about debatable issues. An example is a client who remains noncommunicative or rigid about new ideas.