Stonewall
ஸ்டோன்வால்
தமிழ் விளக்கம்
ஓரினச் சேர்க்கையில் (தன்பாலின சேர்க்கையாளர்கள்) ஈடுபடுகின்றவர்களும், மாற்றுப் பாலினத்தவரும், நியூயார்க் நகரிலிருந்த ஸ்டோன்வால் என்ற மனம் மகிழ் (மதுபானக் கூடத்தில்) விடுதியில் கூடுவதுண்டு, 1969 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, போதைப்பொருள் மற்றும் அளவுக்கதிகமாக மது வைத்திருந்ததற்காகச் சோதனையிட வந்த காவல் துறையினரை எதிர்த்து கலகம் மூண்டது. அது பின்னர் நியூயார்க் நகரம் முழுதும் பரவி, மாற்றுப்பாலினத்தவர் உரிமைக்கான இயக்கமாக மாறியது. ஸ்டோன்வால் விடுதி 2000 - ல் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
English
The incident that gay men and lesbians consider the beginning of the modern gay rights movement. The Stonewall Inn, a Greenwich Village, New York, bar, was frequented by gay men and lesbians. In 1969, after police arrested patrons for "indecency", gay men and lesbians worldwide showed support through demonstrations, passive resistance, and overt public relations campaigns.