strategies
தந்திரோபாயம், விவேகம், சூழ்ச்சித்திறன்
தமிழ் விளக்கம்
ஒரு தனிமனிதரோ அல்லது குழுவோ, பிற மனிதர்களிடமோ அல்லது குழுவிடமோ, காலப்போக்கில், தாங்கள் நினைக்கும் மாற்றங்களைக் கொண்டுவரக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் உத்திகள் அல்லது முய்ற்சிகள்.
English
Carefully designed and implemented procedures an individual or group uses to bring about long-term changes in another individual or group. Strategies refers to long-range approaches and ultimate goals, and tactics refers to short-term or day-to-day maneuvers.