stratified sample
படுகைப் பதக்கூறு, அடுக்கடுக்கான மாதிரிகள்
தமிழ் விளக்கம்
ஆய்வு முறையில், மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு செய்யப்பட்ட மக்களையோ, நிகழ்வுகளையோ பல்வேறு அடுக்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் குறிப்பிட்ட மாதிரிகளைத் தேர்வு செய்து, பிரதிநிதித்துவ உத்தரவாதம் அளிப்பது. ??????????
English
In research, the division of a population into strata, randomly selecting from each of the strata, and pooling the result. This stratification assures that a certain proportion of representation occurs from each component. For example, a stratified sample might consist of a random selection, except that an equal number of people were born in each decade.