street people
தெருவோரத்தில் திரியும் மக்கள்
தமிழ் விளக்கம்
நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு அருகாமையிலோ அல்லது வணிக மையங்களுக்கு அருகாமையிலோ குறிக்கோளற்று, பிச்சையெடுத்துக்கொண்டோ அல்லது குற்றேவல் பணி வேண்டியோ, மரபொழுக்கங்களுக்கு இசையாது தெருவில் திரிபவர்கள் (street people) தங்களைக் கடந்து செல்பவர்களிடம் / சந்திப்பவர்களிடம் நெருக்கடி கொடுத்து, அவர்களிடமிருந்து பணமோ பிற ஆதாயங்களோ வலுக்கட்டாயமாகப் பெறுபவர்கள். உ.ம். பிச்சையெடுத்தல், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டிப் பணம் பறித்தல், திருடுதல். பொருட்களைப் பறித்துக்கொண்டு ஓடுதல்.
English
A popular name for urban adults who congregate near centers of business activity and spend much of their time socializing, wandering about, seeking employment or assistance, or "hustling"