strengths perspective
வலிமையை / பலத்தை மையப்படுத்திய பார்வை / அணுகுமுறை
தமிழ் விளக்கம்
சமூகப்பணியிலும் பிற மானுட சேவைப்பணியிலும், வாடிக்கையாளர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தாமல், அப் பிரச்சனைகளை சமாளிக்குமளவு அவரிடம் தென்படும் திறன்கள், அவருக்கு ஆதரவானவர்கள் அவர்மீது கொண்டிருக்கும் அக்கறை, பிரச்சனையிலிருந்து மீண்டு வர வாடிக்கையாளர் கொண்டிருக்கும் வைராக்கியம் / மன உறுதி போன்றவற்றை பயன்படுத்திப் பிரச்சனையைத் தீர்க்க முயலுதல்.
English
An orientation in social work and other professional practices that emphasizes the client's resources, capabilities, support systems, and motivations to meet challenges and overcome adversity. This approach does not ignore the existence of social problems, individual disease, or family dysfunction; it emphasizes the client's assets that are used to achieve and maintain individual and social well-being.