stress–diathesis theory

உள அழுத்தத்தால் (பழக்கத்தால்) குறிப்பிட்ட நோய்க்கு ஆளாதல் கோட்பாடு, மன அழுத்தத்தால் தூண்டப்படும் மரபு ரீதியான நோய்க் கோட்பாடு, உடற்கூறு சார்ந்து உருவாகும் மனஅழுத்த நோய்கள்

தமிழ் விளக்கம்

மன அழுத்தச் சூழ்நிலையும், மரபு ரீதியான காரணங்களும் இணைந்து சில மனநோய்களை குறிப்பாக மனச்சிதைவு போன்ற நோய்களை உருவாக்கும் நிலை.

English

The hypothesis that some mental disorders, including schizophrenia, are the result of genetic predisposition combined with some stressful situations in the environment.